TODAY NEWS
Search

www.cbseneet.nic.in | எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (12.03.2018) கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி | ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

Advertisement